🌷🙏🌷
Padma-nabho ravinda-kshah padma-garbha-shareera-bhrut |
Mahardhi bhooddho vruddha-tma maha-ksho garuda-dhvajah
🌷🙏🌷
Namas 346 to 351 describes the beauty of the Lord.

348. padma-nabhah / One with a lotus-like nave
பத்மநாப : தாமரை போல் அழகிய உந்தி படைத்தவன்.

349. aravindakshah / The Lotus-eyed.
அரவிந்தாக்ஷ: செந்தாமரை போல் திருக்கண்களை கொண்டவன்.

350. padma-garbhah / He who is installed in a lotus.
பத்மகர்ப்ப : அடியார்களின் உள்ளத்தாமரையில் எழுந்தருளியிருப்பவர்.

351. sarira-bhrt / The Protector of the bodies of everyone through food and life-energy.
சரீரப்ருத் : பக்தர்கள் உள்ளத் தாமரையில் இருந்து கொண்டு தன்னையே உணவாக அளிப்பவன்.

352. maharddhih / He of
immense riches.
மஹர்த்தி : எல்லையில்லாத செல்வத்தை உடையவர்.

353. rddhah / One who keeps growing; Prosperous.
ருத்த: அடியார்களுக்கு அனைத்து செல்லத்தையும் கொடுத்து, தன்னை செல்வந்தராக கருதுபவர்.

354. vrddhatma / One who is full-grown.
வ்ருத்தாத்மா : மிகப்பெரிய திவ்யாத்ம ஸ்வரூபத்தை கொண்டவர்.

Mahaksha.


356. garuda-dvajah / One who has Garuda in His banner. கருடத்வஜ : கருட கொடி கொண்டவர்.
🌷🙏🌷

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.